உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல்.!

இலங்கை செய்திகள் 16 நிமிடங்கள் முன்
31 பார்வைகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொதுத் தூபியில் இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வழக்கம் போன்றே மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொதுத் தூபியில் இன்று மாலை 6.05 மணிக்குப் பொதுச்சுடர் ஏற்றப்படவுள்ளது. எனவே, அனைவரும் வருகை தருவதோடு மலர்கள் மற்றும் மாலைகளைக் கொண்டு வருமாறும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாயகம் எங்கிலும் இன்று மாவீரர் நாள்.!

தமிழ் இனத்தின் விடிவுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும், தமிழீழ இலட்சியத்துக்காகவும் தமது இறுதி மூச்சுவரை போராடிக் களமாடி தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள்…

56 0 0
இலங்கை செய்திகள்

வரவு – செலவுத் திட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த கையோடு மாகாண சபைத் தேர்தலை நடத்துக.!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த கையோடு எவ்வித அச்சமுமின்றி மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

31 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு.!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வு பருத்தித்துறை, சுப்பர்மடத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. பிறந்தநாள் வாழ்த்து வாசகங்கள் பொறிக்கப்பட்ட கேக்…

36 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் மாவீரர் தின பதாகை மற்றும் புலிக்கொடியுடன் இளைஞர் ஒருவர் கைது

மாவீரர் தின பதாகை ( பேனர் ) ,மற்றும் புலிக்கொடி ஆகியவற்றுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று வியாழக்கிழமை(26) இரவு மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

31 0 0