உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி மாணவியின் முன்மாதிரியான செயற்பாடு.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
120 பார்வைகள்

கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி உயர்தர மாணவி யோகேஸ்வரன் தரணிகா அவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

சமூகத்தையும் சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் தனது கிராமத்தில் சமூகத்தை ஒன்றிணைத்து இன்று முரசுமோட்டை கிராமத்தில் 150 மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.

சுற்றாடல் முன்னோடிக் கழக மாணவியான இவர் சுற்றாடல் முன்னோடி பதக்கத்தை பெறும் நோக்குடனும் தமது கிராமத்தின் சூழலை அழகுபடுத்தும் நோக்குடனும் குறித்த மரக்கன்றுகளை நாட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தோனேசியாவிலிருக்கும் ஈழத்து அகதிகளின் உருக்கமான கோரிக்கை.!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நாட்டைவிட்டு வெளியேறி இந்தோனேசியாவில் கடந்த 15 ஆண்டுகளாக பல இன்னல்களுக்கு மத்தியில் அகதிகளாய் தங்கவைக்கப்பட்டுள்ள ஈழத்து மக்கள், தமது பிள்ளைகளின்…

103 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பயணிகளை நடுத்தெருவில் அந்தரிக்க விட்ட இ.போ.ச பேருந்து.!

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று மக்களை நடுத்தெருவில் அந்தரிக்க வைத்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பேருந்து இன்று காலை 7.15…

110 0 0
இலங்கை செய்திகள்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இரண்டாவது நாளாகவும் போராட்டம்.!

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விகாரை…

116 0 0
இலங்கை செய்திகள்

ஊர் நலனில் அக்கறை கொண்டவர்களே உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டும்.!

பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்ற, பக்குவமான, ஊர் நலனில் அக்கறை கொண்டவர்களே உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டு மக்கள் சேவைக்கு வர வேண்டும் என ஐக்கிய மக்கள்…

105 0 0