உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
14 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாட்டி துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதிக்க வேண்டாம் – காணி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
100 பார்வைகள்

வழமையாக மாவீரர் நினைவேந்தல் இடம்பெறும் சாட்டி துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என கூறி காணியின் உரிமையாளர் இன்றையதினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த காலங்களில் மாவீரர் நினைவேந்தலானது உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நினைவேந்தல் இடம்பெறும் காணியின் உரிமையாளர், நினைவேந்தல் நிகழ்வுகள் தனது காணியில் இடம்பெற அனுமதிக்க கூடாது என தெரிவித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் பெரும் பதற்றம்! : போ@தையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களைப் பறித்த கொடூரம்: பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர். சாவகச்சேரிப்…

98 0 0
இலங்கை செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் கருத்துக்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதி அமைச்சராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் தமது…

81 0 0
இலங்கை செய்திகள்

வரலாற்றில் முதன்முறையாக கல்விக்காக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக வரலாற்றில் முதன்முறையாக 749 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் 2027ஆம்…

100 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் திடீரென மயக்கமுற்று விழுந்த இளம்பெண் உயி@ரிழப்பு!

யாழில் இன்றையதினம் திடீரென மயக்கமுற்ற யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது நாவலர் வீதி, அரியாலையை சேர்ந்த ஆ.வாசவி (வயது 21) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து…

99 0 0