உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
14 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பலாலியில் விமானத்தை தாக்கப் பயன்படுத்தப்படும் வெடிகுண்டின் பாகங்கள் பல மீட்பு!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
104 பார்வைகள்

இன்றையதினம் பலாலி பகுதியில் விமானத்தை தாக்கும் வெடி குண்டுகளின் பாகங்கள் பல மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இராணுவ முகாமின் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு கிடங்கு வெட்டியபோது குறித்த பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது. பின்னர் மோப்ப நாயின் உதவியுடன், பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் பங்குபற்றுதலுடன் குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டன.

இதன்போது விமானத்தை தாக்கும் ஏவுகணையின் 22 பாகங்கள் மீட்கப்பட்டன. அத்துடன் இனந்தெரியாத வெடிபொருட்களின் பாகங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் பெரும் பதற்றம்! : போ@தையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களைப் பறித்த கொடூரம்: பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர். சாவகச்சேரிப்…

96 0 0
இலங்கை செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் கருத்துக்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதி அமைச்சராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் தமது…

79 0 0
இலங்கை செய்திகள்

வரலாற்றில் முதன்முறையாக கல்விக்காக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக வரலாற்றில் முதன்முறையாக 749 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் 2027ஆம்…

98 0 0
இலங்கை செய்திகள்

சாட்டி துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதிக்க வேண்டாம் – காணி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

வழமையாக மாவீரர் நினைவேந்தல் இடம்பெறும் சாட்டி துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என கூறி காணியின் உரிமையாளர் இன்றையதினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

98 0 0