உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருமணம் முடிந்த கையோடு அனிருத் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு!

சினிமா 8 மணி நேரம் முன்
92 பார்வைகள்

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை கிரீஸ் நாட்டில் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தத் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், திருமணத்தைத் தொடர்ந்து தனது மனைவி காவ்யா மாறனுடன் இருக்கும் புகைப்படங்களை அனிருத் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில், “My once in a lifetime, for a lifetime ❤️ 11.11” எனக் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து காவ்யாவின் கையைப் பிடித்துச் செல்லும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ள நிலையில், அவை ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளன.

மேலும், எதிர்வரும் 21ஆம் திகதி சென்னையில் பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்வும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

வைரலாகி வரும் ஜோனிடா காந்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், பிரபல பின்னணிப் பாடகி ஜோனிடா காந்தி (Jonita…

86 0 0
சினிமா

அனிருத் காவியா மாறன் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட ரஜினி 

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸ் நாட்டில்…

96 0 0
சினிமா

பிச்சைக்காரன் 3 திரைப்படத்திற்கான பணிகள் ஆரம்பம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கி இப்போது பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டு கலக்கி வருகிறார் விஜய் ஆண்டனி . கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில்…

95 0 0
சினிமா

“நீங்கள் வெட்கப்பட வேண்டும்”: சீதையின் காட்சிகளை விமர்சித்த முகேஷ் கண்ணா!

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி…

88 0 0