உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வைரலாகி வரும் ஜோனிடா காந்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு!

சினிமா 9 மணி நேரம் முன்
85 பார்வைகள்

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், பிரபல பின்னணிப் பாடகி ஜோனிடா காந்தி (Jonita Gandhi) வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் ‘செல்லம்மா’, ‘ஹலமதி ஹபிபோ’, ‘ப்ரைவேட் பார்ட்டி’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் ஜோனிடா காந்தி.

அனிருத்தின் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வந்த இவர்களது நட்பு குறித்து ஏற்கனவே பல்வேறு வதந்திகளும் கிசுகிசுக்களும் எழுந்துவந்தன.

இதற்கிடையே, அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் கிரீஸில் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அனிருத்தின் திருமணம் குறித்த செய்திகள் வெளியானதில் இருந்தே, பாடகி ஜோனிடா காந்தியின் சமூக வலைதளப் பதிவுகள் மீது ரசிகர்களின் பார்வை திரும்பியது.

இந்த நிலையில், ஜோனிடா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நண்பர்களுடன் தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் பார்ட்டி வீடியோக்களைப் பகிர்ந்துள்ள அவர், *”நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்து என்று சொல்வதை இனிமேல் நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்”* எனக் குறிப்பிட்டுள்ளார்.

அனிருத்தின் திருமணம் நடந்து முடிந்திருக்கும் சூழலில், ஜோனிடா காந்தியின் இந்த புதிய பதிவு மற்றும் அதன் குறிப்பு சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

திருமணம் முடிந்த கையோடு அனிருத் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு!

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை கிரீஸ் நாட்டில் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.…

91 0 0
சினிமா

அனிருத் காவியா மாறன் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட ரஜினி 

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸ் நாட்டில்…

96 0 0
சினிமா

பிச்சைக்காரன் 3 திரைப்படத்திற்கான பணிகள் ஆரம்பம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கி இப்போது பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டு கலக்கி வருகிறார் விஜய் ஆண்டனி . கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில்…

94 0 0
சினிமா

“நீங்கள் வெட்கப்பட வேண்டும்”: சீதையின் காட்சிகளை விமர்சித்த முகேஷ் கண்ணா!

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி…

87 0 0