உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பதிவு செய்யப்படாத பெயர்ப்பலகைகள் அகற்றும் நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 29 நிமிடங்கள் முன்
71 பார்வைகள்

மாந்தை மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அடம்பன் பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பு காணப்பட்ட பதிவு செய்யப்படாத பெயர்ப்பலகைகளை அகற்றும் நடவடிக்கை இன்றைய தினம் புதன்கிழமை (11) முன்னெடுக்கப்பட்டது.

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பி.பிரேம்குமார் தலைமையில், பிரதேச சபையின் செயலாளர், பணியாளர்கள் ஆகியோர் இணைந்து குறித்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பிரதான வீதியின் ஒழுங்கையும் அழகையும் பேணுவதுடன், பொது மக்களின் போக்குவரத்திற்கும் பாதுகாப்புக்கும் ஏற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தவிசாளர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிவாகை சூடிய யாழ். யூனியன் கல்லூரி வீராங்கனைகளுக்கு அமோக வரவேற்பு!

அகில இலங்கை உதைபந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்த யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களுக்கு இன்று (11.11.2026) காலை பெரும் உற்சாக…

64 0 0
இலங்கை செய்திகள்

பொருளாதார விரிவாக்கமும் நீண்டகால மாற்றங்களுமே 2027 பட்ஜட்டின் இலக்கு.!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெறும் நலன்புரிச் சலுகைகள் அல்லது வரிச் சலுகைகளின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் மதிப்பிடக்கூடாது என்றும், மாறாக அதன் ஒட்டுமொத்த…

76 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயலமர்வு.!

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று (11) இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தி, அதில்…

74 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை.!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார்…

78 0 0