உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரை பதவி நீக்குவதற்கான முயற்சி தடுத்து நிறுத்தம்!

உலக செய்திகள் 6 மணி நேரம் முன்
83 பார்வைகள்

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானத்தை முன்னெடுக்கும் முயற்சியை குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் சபைத் தலைவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தலையீடு குடியரசுக் கட்சிக்குள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பீட் ஹெக்செத்துக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையை முன்னெடுக்கும் முயற்சி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பாகிஸ்தானின் பிரபல செய்தி வாசிப்பாளர் ராபியா அசன் சுட்டுக் கொ@லை!

பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில் பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான ராபியா அசன் தனது வீட்டில் மர்மமான முறையில் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்தச்…

91 0 0
உலக செய்திகள்

பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவுக்காகக் காத்திருக்கும் தூக்குக் கயிறு!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு சட்டப்பூர்வ வழிகள் எதுவும் இல்லை என அந்த நாட்டு சர்வதேச குற்றவியல்…

94 0 0
உலக செய்திகள்

ஈரான் போர் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துள்ளது: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான போர் “இராணுவ ரீதியாகப் பார்க்கையில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது” என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம்,…

96 0 0
உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் போருக்கு மத்தியிலும் குலுக்கல் முறையில் கூட்டுத் திருமணம்!

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியிலும், காசா பகுதியில் 250 பாலஸ்தீன இளைஞர் – யுவதிகளுக்காகப் பிரமாண்டமான கூட்டுத் திருமண நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  வேலையின்மை,…

24 0 0