உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோர விபத்தில் ஒருவர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
88 பார்வைகள்

மொனராகலை – வெதிகும்புர வீதியில் இன்று (28) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மொனராகலையிலிருந்து வெதிகும்புர நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சுமார் எட்டு வயது சிறுவர் உட்பட நால்வர் படுகாயமடைந்து மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் அலியாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மொனராகலை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சிறகுகள் விமானவியல் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விமானவியல் தின விழா.!

கல்வி என்பது மாணவர்களை ஏற்கனவே அறிந்த பாதைகளில் மட்டுமே பயணிக்கச் செய்வதல்ல, அவர்கள் செல்லக்கூடிய புதிய பாதைகளையும் அறிமுகப்படுத்துவதாகும். அந்த வகையில், விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைவு.!

காணாமல்போன 23 கொள்கலன்கள் தொடர்பில் கண்டறிவதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவை எனத் தெரிவிக்கப்படுவதைக் கடுமையாக விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும்…

54 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவுக்கான பயணத்தடை நீக்கம்; சி.ஐ.டிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து வரும் நவம்பர் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி…

78 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றத்தில் உயிரை மாய்க்க முயன்ற சந்தேகநபர்கள்; அங்கு பெரும் பரபரப்பு.!

திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கின் சந்தேகநபர்கள் மூவர் நீதிவான் முன்னிலையிலேயே குற்றவாளிக்கூண்டில் வைத்து பிளேட்டினால் தங்களது கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும்…

69 0 0