உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
21 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயி@ரிழப்பு : மேலும் ஒருவர் காயம்

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
76 பார்வைகள்

அனுராதபுரம் – நம்படகஸ்வேவ பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மழை காரணமாக, வயல் பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த மூவர் பாதுகாப்பிற்காக அருகில் இருந்த மரமொன்றின் கீழ் நின்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அச்சமயம் திடீரென மின்னல் தாக்கியதில் காயமடைந்த மூவரும் உடனடியாக ரம்பேவ பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களில் 61 மற்றும் 26 வயதுடைய இரு பெண்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும், காயமடைந்த மற்றொரு பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தராதரம், பதவி அல்லது அதிகாரம் போன்றவற்றிற்காக சட்டத்தை வளைக்காமல் அனைவருக்கும் சமமான நீதி வழங்கப்பட வேண்டும்!

உயர் நீதிமன்றத்தினால் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை…

92 0 0
இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா

இலங்கைப் பாராளுமன்றத்தில் 2026ம் ஆண்டுக்கான நவராத்திரி விழா சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்ற உத்தியோகஸ்தர்களின் ஏற்பாட்டில்இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினரால் நடாத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மத…

81 0 0
இலங்கை செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் உயி@ரிழந்த 15 வயது மாணவி!

இன்றையதினம் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவமானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது திருகோணமலை – தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த நபீர் பாத்திமா…

137 0 0
இலங்கை செய்திகள்

ஈ.பி.டி.பி. மீதான நடவடிக்கைகள் வரவேற்க வேண்டியவை – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

ஈ.பி.டி.பி. க்கு எதிராக காலத்துக்கு காலம் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது. இதற்கு அண்மைய உதாரணமாக செம்மணி எலும்புக் கூடுகள் தொடர்பாக, பேராசிரியர் ராஜ்சோமதேவ…

84 0 0