உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
21 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
77 பார்வைகள்

இலங்கைப் பாராளுமன்றத்தில் 2026ம் ஆண்டுக்கான நவராத்திரி விழா சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்ற உத்தியோகஸ்தர்களின் ஏற்பாட்டில்
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினரால் நடாத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் மத நல்லிணக்கத்தையும், இந்து சமயப் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் நவராத்திரி பூஜை வழிபாடுகளை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் “சிவாகம கலாநிதி”. சிவஸ்ரீ. வைத்தீஸ்வரக் குருக்கள், சனாதன தர்மபீடத்தின் தலைவர். சிவஸ்ரீ ஜகதீஸ்வரக் குருக்கள், மயூராபதி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு உதயராகவக் குருக்கள் ஆகியோர் நடாத்தினர்.

இந்நிகழ்வில் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி,
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயி@ரிழப்பு : மேலும் ஒருவர் காயம்

அனுராதபுரம் – நம்படகஸ்வேவ பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மழை காரணமாக, வயல் பகுதியில்…

71 0 0
இலங்கை செய்திகள்

தராதரம், பதவி அல்லது அதிகாரம் போன்றவற்றிற்காக சட்டத்தை வளைக்காமல் அனைவருக்கும் சமமான நீதி வழங்கப்பட வேண்டும்!

உயர் நீதிமன்றத்தினால் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை…

86 0 0
இலங்கை செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் உயி@ரிழந்த 15 வயது மாணவி!

இன்றையதினம் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவமானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது திருகோணமலை – தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த நபீர் பாத்திமா…

130 0 0
இலங்கை செய்திகள்

ஈ.பி.டி.பி. மீதான நடவடிக்கைகள் வரவேற்க வேண்டியவை – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

ஈ.பி.டி.பி. க்கு எதிராக காலத்துக்கு காலம் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது. இதற்கு அண்மைய உதாரணமாக செம்மணி எலும்புக் கூடுகள் தொடர்பாக, பேராசிரியர் ராஜ்சோமதேவ…

80 0 0