உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
21 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கார்த்திகா கைது!

இந்திய செய்திகள் 19 மணி நேரம் முன்
60 பார்வைகள்

தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாக மூன்று வழக்குகள் கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது பதியப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளில் ஈடுபட்ட கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியினர் ஆறு பேர் இதுவரை கைது என தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார்.

இந்த நிலையில் கடந்த இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் வரும் பாதையில் பிரசாரம் மேற்கொண்டது என அடுத்தடுத்த வழக்குகளில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை இல்லத்தில் இருந்த அவரையும் அவரது கணவரையும் தாராபுரம் காவல்துறையினர் கைது செய்து தாராபுரம் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த வாரம் சுமார் இரண்டு சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களில் பதிவான வலுவான வாராந்திர முன்னேற்றமாக…

88 0 0
இந்திய செய்திகள்

நடிகர் சல்மான் கானின் இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!

ஜுஹு பகுதியில் நேற்று (18) மாலை நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, மும்பையின் பாந்த்ரா பகுதியில்…

100 0 0
இந்திய செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளை பிடிக்க 15 குழுக்கள் அமைப்பு

பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மும்பையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் ஜூஹூவில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர்…

90 0 0
இந்திய செய்திகள்

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய வானூர்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 24 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத…

77 0 0