உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல் உதவி செய்ய ஆசை!

சினிமா 19 மணி நேரம் முன்
64 பார்வைகள்

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசிய விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அப்போது அவர் பேசுகையில், “நான் மக்களால் உருவாக்கப்பட்டவன். எனக்கு பெயர், புகழ், வசதியை கொடுத்தது மக்கள் தான். அதனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் இந்த நிர்வாகிகள் சந்திப்பை ஏதோ புதிதாக நடத்தவில்லை, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திப்பை நடத்துகிறோம். நாள்தோறும் நற்பணி செய்வோம், மாதந்தோறும் மாவட்டம் தோறும் நற்பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளோம் எனவும் கூறினார்.

எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல் நாமும் உதவி செய்ய வேண்டும். முகம் தெரியாத ஒருவருக்கு உதவி செய்யும் போது நாம் இறந்தும் வாழ்வோம்.

இவ்வளவு செய்வதால் நமக்கு நிச்சயமாக பலன் உண்டு. ஆனால், யாருக்காகவும், யாரையும் எதிர்க்கவும் இதை செய்யவில்லை, ‘நான் பெரியவன்’ என்ற போட்டிக்காகவும் இதை செய்யவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

பிரபல பொலிவுட் நடிகரான நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக தமது 75 ஆவது வயதில் இன்று (08) காலமானார். கோவாவில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில்…

70 0 0
சினிமா

‘அன்பில் அவன்’ படத்தில் நடித்தது வரம் : ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெற்றி விழா நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில்…

61 0 0
சினிமா

விஜய் சேதுபதியின் குட்டிக் கதையால் மீண்டும் சர்ச்சை!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், திரைப்படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்ற…

89 0 0
சினிமா

அரசியல் களத்தில் நடிகர் தனுஷ்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்…

74 0 0