உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

இலங்கை செய்திகள் 10 நிமிடங்கள் முன்
114 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தவர்களுக்கு அமைவாக கடந்த 10 ம் மாதம் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது 45 நாட்கள் கடந்த நிலையில் நெல் பயிர்களுக்கான உரிய நீர் இல்லாமை காரணமாக குறித்த பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமது வயல்களை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் அருகில் காணப்படுகின்ற நீர் நிலைகளை நம்பி தற்பொழுது நீர் பம்பினால் பயிர்கள் மூலம் நீரை பாய்ச்சி வருகின்றனர்.

இதுபோன்று ஒரு காலநிலை முன்னையகாலங்களில் ஒருபோதும் தமக்கு ஏற்பட்டதில்லை எனவும், தற்பொழுது மழையை நம்பி தமது கையில் இருந்த பணத்தை முழுவதுமாக செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது வயல் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இயற்கை இம்முறை தம்மை ஏமாற்றி விட்டதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

133 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

126 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

131 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

133 0 0