உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புங்குடுதீவு பாடசாலை மாணவர்கள் பேரணி!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
66 பார்வைகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணி நேற்று சனிக்கிழமை வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மாணவர்கள் பேரணியாக புங்குடுதீவு மாகாவித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமாகி பெருங்காட்டு சிவன் ஆலயம்  வரை நடைபவனியாக சென்று நிறைவடைந்தது. 

பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் சிறுவர்கள் பாதுகாப்பை உறுதி செய், கல்விக்கு முன்னுரிமை வழங்கு, தீவக ஆசியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், புங்குடு தீவின் நடுவே அமைந்த மதுபான சாலையை அகற்று போன்ற விடையங்களை வலியுறுத்தி சிறுவர் தின கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

79 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

84 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0