உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

2026 ஆம் ஆண்டுக்கான TAEKWONDO போட்டியில் மன்னார் மாணவர்கள் இருவருக்கு வெள்ளிப்பதக்கம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
92 பார்வைகள்

பாடசாலைகளுக்கு இடையிலான 2026 ஆம் ஆண்டுக்கான TAEKWONDO (ரெக்வொண்டோ ) போட்டியில் கலந்து கொண்ட மடு கல்வி வலயத்தை சேர்ந்த இரு மாணவர்கள் 2 ஆம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கங்களை தனதாக்கிக் கொண்டுள்ளனர்.

பண்டாரவளை உள்ளக விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (30) இறுதிப் போட்டி இடம்பெற்றது.

இதன்போது 20 வயதிற்குட்பட்டோருக்கான 87 கிலோ எடை கொண்ட போட்டியில் பெரிய பண்டிவிரிச்சான் ம.வி பாடசாலை மாணவன் கு.டினோசன் சில்வா கலந்து கொண்டு 2 ஆம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

மேலும் 57 தொடக்கம் 62 கிலோ எடை கொண்ட போட்டியில் அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவி கே.எழில் அரசி கலந்து கொண்ட 2 ஆம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.

குறித்த இரு மாணவர்களும் வெள்ளிப் பதக்கத்தை பெற்று மன்னார் மாவட்டத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

குறித்த இரு மாணவர்களின் பயிற்றுவிப்பாளராக யோ.விஸ்னுகரன் பங்கு பெற்றி வெற்றிக்கு துணையாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

80 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

84 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

75 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0