கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்.!
தியாக தீபம் திலீபன் அவர்களது 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் மேளமாலிதன் மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் வர்த்தக சங்கத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தினர்.


