உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

‘ஹோர்முஸ்’ நீரிணையை ஈரான் தனக்கான பேச்சுவார்த்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
78 பார்வைகள்

ஈரான் நாட்டின் ஹோர்முஸ் நீரிணை உத்தியை பிராந்திய நாடுகள் தங்களது பலத்தை உறுதிப்படுத்தும் ஒரு பேச்சுவார்த்தை கருவியாகவே பார்ப்பதாக மத்திய கிழக்கு நுண்ணறிவு நிறுவனத்தின் (Middle East Insights Institute) நிறைவேற்றுப் பணிப்பாளர் முகமது அல்-ஹாஷெமி தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச்சபை கூட்டத் தொடரில் (UNGA) உரையாற்றிய ஈரானிய ஜனாதிபதி பெசெஷ்கியான், பிராந்திய விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு இன்றி நாடுகள் சுமுக தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் கோரிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த அல்-ஹாஷெமி, வளைகுடா நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் கருத்துக்கள் மூலம் தாக்குதல் நடத்திய ஒரு நாட்டவரிடமிருந்து இத்தகைய அறிக்கை வருவது வேடிக்கையானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிராந்தியத்தில் நல்ல எண்ணத்தை வெளிப்படுத்தவும் அமைதியை நிலைநாட்டவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மெக்சிகோ கடற்பகுதியில் அதி தீவிரமடைந்த ‘போலோ’ சூறாவளி

மெக்சிகோவின் தென்மேற்கு கடற்கரைக்கு அப்பால் உருவாகியுள்ள ‘போலோ’ (Polo) சூறாவளி, அதிவேகமாக வலுப்பெற்று 5ஆம் வகை சூறாவளியாக மாறியுள்ளதாக அமெரிக்காவின் National Oceanic and Atmospheric Administration…

80 0 0
உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

100 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

97 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

103 0 0