உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

யாழ். சிறைச்சாலையில் இருந்து வீடு திரும்பியவர் திடீரென உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
31 பார்வைகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்ட கைதி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட அன்றைய தினம் திடீரென மயங்கி விழுந்ததால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் சந்தேகநபரான இளவாளைப் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய ஜெயன் என்பவரே இவ்வாறு மரணம் அடைந்துள்ளார்.

குறித்த கைதி சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாட்களில் நோய்வாய்ப்பட்டு இருக்கலாம் என வீட்டார் சந்தேகம் வெளியிடுகின்றனர். இந்நிலையில் சிறைச்சாலை நிர்வாகத்தின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் “குலதெய்வம்” கவிதை நூல் வெளியீடு.!

​எழுத்தாளர் டக்‌ஷனா கிருஷ்ணானந்தனின் (குகதா) “குலதெய்வம்” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கரைச்சிப் பிரதேச சபை புதிய மண்டபத்தில் நடைபெற்றது. ​இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத்…

4 0 0
இலங்கை செய்திகள்

தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் கிராமங்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை துரிதப்படுத்துக.!

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…

30 0 0
இலங்கை செய்திகள்

லொக்கு பெட்டியின் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்.!

பணப்புழக்கச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் சுஜீவ ருவான்…

26 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிரான தீர்ப்பு வாசிப்பு ஆரம்பம்.!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற…

25 0 0