உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக புதிய தடை : ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை

உலக செய்திகள் 6 மணி நேரம் முன்
56 பார்வைகள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வன்முறையில் ஈடுபடும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளுக்கு எதிராக மேலும் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய சபையில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவுத் தலைவர் காஜா கலாஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், வன்முறையைக் கட்டுப்படுத்த பொறுப்புக்கூறல் அவசியம் என்றும், ஏற்கனவே 3 கட்டத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் தடைகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் கூறினார்.

அத்துடன், மேற்குக் கரையில் பாலஸ்தீன மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதும் குடியேற்றவாசிகளின் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், காஸாவில் பெயரளவில் மட்டுமே போர்நிறுத்தம் நிலவுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மியன்மார் இராணுவத்திற்குத் தரவுகளை வழங்கிய குற்றச்சாட்டு : நோர்வே பொலிஸார் விசாரணை!

மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர், அந்நாட்டு இராணுவத்திற்கு வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்புத் தரவுகளை வழங்கி மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்குத் துணைபுரிந்ததாகக் கூறி, பிரபல…

39 0 0
உலக செய்திகள்

C5+ உச்சிமாநாடு சியோலில் ஆரம்பம்!

மத்திய ஆசிய நாடுகளுடனான பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், தென்கொரியா முதன்முறையாக C5+ எனப்படும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய வரலாற்றுச்…

41 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு $38 பில்லியன் செலவு!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் ஆறு மாத காலப் போருக்கு இதுவரை 38 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது என்றும், இத்தொகை மாதத்திற்கு 3 பில்லியன் டொலர் வீதம்…

35 0 0
உலக செய்திகள்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு!

யேமனின் ஹூதி அமைப்பினருக்கு ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வழிநடத்துவதன் மூலம், ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை நேரடியாக மீறி வருவதாக…

40 0 0