உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
54 பார்வைகள்

கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று (31-08-2026) இன்றைய தினம் 9 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான சட்ட வரைபு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக இன்றைய தினம் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

தொடர்ந்து இறுதியில் வடமாகான ஆளுநர், மாவட்ட அரச அதிபர், கடற்தொழில் அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15 கூட்டமைப்புகள் இணைந்து இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர். அரசு மற்றும் மாகாண அரச…

41 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் மதுபோதைத் தாக்குதலுக்கு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கண்டனம்

ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான குழு மதுபோதையில் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று முன்னாள்…

15 0 0
இலங்கை செய்திகள்

பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம் : உலக உணவு உச்சிமாநாட்டில் சிறப்புரை

பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள…

32 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் மூலம் நீதித்துறை சுயாதீனம் கேள்விக்குறி.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் (31) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் ஒழுக்காற்றுச் சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான பியல் தர்ஷன குருக்கே…

53 0 0