உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற புத்தாக்கத் திருவிழா.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
135 பார்வைகள்

மாணவர்களின் கல்வித் துறையை மேம்படுத்தும் வகையிலும் மாணவர்கள் மத்தியில் காணப்படும் புத்தாக்க திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் செயல்படும் யாழ் ஐடி ஹப் (Yarl IT Hub) நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் புத்தாக்கத் திருவிழா மன்னார் நகரசபை மண்டபத்தில் காலை 9.30 மணி அளவில் ஆரம்பமானது.

குறித்த புத்தாக்க கண்காட்சி பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது ரோபோடிக்ஸ் அறிமுகம், மாணவர்களின் புத்தாக்க கண்காட்சி, AI அனுபவக் கற்கைகள், அறிவுத்திறன் விளையாட்டுகள் என்பன இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களால் உருவாக்கப்பட்ட புத்தாக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதோடு மாணவர்களும் தெளிவான விளக்கத்தை வழங்கினர்.

இதன் போது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0