காஸாவில் ஆயுதக் களைவு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவிப்பு
காஸாவில் ஹமாஸ் அமைப்பு மற்றும் பிற ஆயுதக்குழுக்களை முழுமையாக ஆயுதக் களைவு செய்ய ‘அமைதி சபை”(Board of Peace) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
காஸாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும் வகையில் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக்குழுக்களின் *முழுமையான ஆயுதக் களைவுக்கான* உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.