உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

நயினாமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு.!

51 பார்வைகள்

ஆயிரம் குள வேலைத்திட்டத்தின் கீழ் நயினாமடு குளத்தின் புனர்நிர்மாண வேலைகள் நேற்று அமைச்சர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவில் நயினாமடு கிராம சேவகர் பிரிவில் நயினாமடு குளம் ஜனாதிபதியின் செயற்திட்டத்திற்கு அமைவாக ஆயிரம் குள வேலைத்திட்டத்தில் இக்குளம் தெரிந்து எடுக்கப்பட்டு அதன் புனர்நிர்மாண வேலைகளை கௌரவ R.H உபாலி சமரசிங்க அவர்கள் வைபவ ரீதியாக புனர்நிர்மாண வேலைகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன்போது இந்த பகுதியுள்ள விவசாயிகள் இரண்டு போக நெற்செய்கையினையும் அதிகளவு செய்கை பண்ண முடியும். அந்த அடிப்படையில் நேற்றைய தினம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் B.A சரத்சந்ரா அவர்களும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் M.ஜெகதீஸ்வரன், T. திலகநாதன் மேலதிக அரசாங்க அதிபர் கமநல உத்தியோகத்தர் பிரதேச சபை உறுப்பினர் M. அகிலன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டுமொரு போர் ஏற்படாது! – ஐரோப்பியத் தூதுக்குழுவினரிடம் வடக்கு ஆளுநர் திட்டவட்டம்

“இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் – அமைச்சரவைப் பேச்சாளர் உறுதி!

நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல்…

14 0 0
இலங்கை செய்திகள்

விவசாயம் முதல் சுகாதாரம் வரை சகல துறைகளிலும் அரசு படுதோல்வி! – சஜித் விமர்சனம்!!

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கத் தற்போதைய அரசு தொடர்ந்தும் தவறி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விவசாயத்…

11 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை  அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன…

87 0 0