உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

உலக செய்திகள் 3 மணி நேரம் முன்
62 பார்வைகள்

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தினால் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,740 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன், நிலநடுக்கத்தால் வீடுகளை முழுமையாக இழந்தவர்களின் எண்ணிக்கை 17,907 ஆக தொடர்ந்தும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

நியூஸிலாந்தில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை நிறுவனம்!

நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நியூசிலாந்தின் மோட்டார்…

66 0 0
உலக செய்திகள்

ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம் – ஈரான் அறிவிப்பு!

எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட தனது ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம்” வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களில் ஈரான் இராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்ததையடுத்து,…

77 0 0
உலக செய்திகள்

ஈரானின் நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது – ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க இராணுவம் அடுத்த 3 நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உயர்மட்ட அளவிலான…

87 0 0
உலக செய்திகள்

ஈரானில் பிரித்தானிய நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிரேக் ஃபோர்மேன் ( Craig Foreman ) என்ற பிரிட்டிஷ் பிரஜைக்கு, மேலும் 2…

95 0 0