உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களுக்கான 20 சதவீத அமெரிக்க மீள்செலுத்தல் கட்டணம் இரத்து!

உலக செய்திகள் 1 நாள் முன்
76 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 20 சதவீத அமெரிக்க மீள்செலுத்தல் கட்டணத்தை நீக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக வளைகுடா நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முதலீடுகள் மிக பிரம்மாண்டமானதாக இருப்பதோடு, வளைகுடா நாடுகளின் எதிர்காலத்துக்கும் மிகுந்த நன்மையை அளிக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

நியூஸிலாந்தில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை நிறுவனம்!

நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நியூசிலாந்தின் மோட்டார்…

60 0 0
உலக செய்திகள்

ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம் – ஈரான் அறிவிப்பு!

எதிரியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகச் செயல்பட தனது ஆயுதப்படைகளுக்கு முழுமையான சுதந்திரம்” வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களில் ஈரான் இராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உயிரிழந்ததையடுத்து,…

74 0 0
உலக செய்திகள்

ஈரானின் நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது – ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க இராணுவம் அடுத்த 3 நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உயர்மட்ட அளவிலான…

84 0 0
உலக செய்திகள்

ஈரானில் பிரித்தானிய நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிரேக் ஃபோர்மேன் ( Craig Foreman ) என்ற பிரிட்டிஷ் பிரஜைக்கு, மேலும் 2…

91 0 0