உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பயணப் பாதையில் வாசகம் அமைத்த விமானி!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
125 பார்வைகள்

லிவர்பூல் நகருக்கு அருகில் பறந்த விமானி ஒருவர், தனது வானுர்தி பயணப்பாதையை மாற்றியமைத்து வானில் ‘I’m bored’ என்ற வாசகத்தை உருவாக்கியுள்ளார். இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்புடைய வானுர்திப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வானுர்திப் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பயணத்தின் போது இத்தகைய செயல்களில் ஈடுபடுவது குறித்த பல்வேறு தரப்பு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விமானி தனது பயணப்பாதையை வேண்டுமென்றே மாற்றியமைத்ததற்கான காரணம் மற்றும் அவரது பாதுகாப்பு விதிகள் மீறல் குறித்து விரிவான ஆய்வுகளை காவல்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்டு வருவதாகத் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0