உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பாலஸ்தீனத்தில் 20 வருடங்களின் பின்னர் பொதுத் தேர்தல்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
75 பார்வைகள்

பாலஸ்தீனத்தில் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 28-ஆம் திகதி நடைபெறும் என பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்த தேர்தலில் பாலஸ்தீனிய மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

காசா, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட அனைத்து பாலஸ்தீனப் பகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இறுதியாகக் கடந்த 2006ல் நடந்த தேர்தலில் ஹமாஸ் அமைப்பு எதிர்பாராத வெற்றியை பெற்றிருந்தது.

போரால் காசாவில் ஏற்பட்டுள்ள கடும் உள்கட்டமைப்புச் சிதைவுகள் ஒருபுறமிருக்க, ஆக்கிரமிப்பில் உள்ள கிழக்கு ஜெருசலேமில் மக்கள் வாக்களிக்க இஸ்ரேல் அனுமதிக்குமா என்ற சவால்களுக்கு மத்தியில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0