• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

கமேனியின் இறுதிச் சடங்கு தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை!

selvan by selvan
July 7, 2026
in உலக செய்திகள்
0
கமேனியின் இறுதிச் சடங்கு தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை!
Share on FacebookShare on Twitter

கமேனியின் இறுதிச் சடங்கின்போது, ஒரே குண்டை வீசி அந்நாட்டின் ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைவர்களையும் வீழ்த்தியிருக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தெஹ்ரானில் அயதுல்லா அலி கமேனிக்கு பிரம்மாண்டமான இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிகழ்வு எங்களுக்கு ஒரு இராணுவ வாய்ப்பை அளிக்கிறது. ஆனால், தற்போதைய இராஜதந்திர முயற்சிகள் காரணமாக அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை என டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் அங்கே ஒரே இடத்தில் கூடியுள்ள நிலையில், ஒரே குண்டு போதும், அவர்களை ஒட்டுமொத்தமாக வீழ்த்திவிடலாம்.

ஆனால் நாங்கள் அதைச் செய்யப்போவதில்லை எனவும் ஏனெனில் அப்படிச் செய்தால் பேச்சுவார்த்தை நடத்த ஆள் இல்லாமல் போய்விடுமென வோஷிங்டனில் செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளிக்கும்போது ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன்,ஈரானியர்கள் கமேனியை எதிர்ப்பதாகவும், இறுதிச் சடங்கில் கூடிய கூட்டத்தின் கண்ணீர் போலியானது என்றும் அமெரிக்க ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.

மேலும், ஒப்பந்தத்திற்காக ஈரானிய தலைவர்கள் கெஞ்சுவதாகவும், ஒரு வாரத்திற்குப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஆர்மீனியாவின் ஈரான் தூதரகம்,ட்ரம்பிற்கு நாகரிகமோ, வரலாறோ, கண்ணியமோ இல்லை என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ட்ரம்பின் இந்த பேச்சு மீண்டும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் 85 இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்!

பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் 85 இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்!

by selvan
July 8, 2026
0

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் இலக்குகள் மீது நேற்று (07) பலமான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது.இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன்...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

by selvan
July 8, 2026
0

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா வலிமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.அந்த நீரிணையில் உள்ள 60-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய...

சிரியாவில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இரட்டை வெடிப்பு!

சிரியாவில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இரட்டை வெடிப்பு!

by selvan
July 8, 2026
0

சிரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகே இடம்பெற்ற இரட்டை வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர்.ஜனாதிபதி மெக்ரோனின் வாகனப் பேரணி...

அரபிக் கடற்பகுதியில் வணிக வானூர்தி மாயம்!

அரபிக் கடற்பகுதியில் வணிக வானூர்தி மாயம்!

by selvan
July 8, 2026
0

ஷார்ஜாவிலிருந்து கராச்சி நோக்கிப் பயணித்த K2 Airways நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக வணிக வானூர்தியுடனான தொடர்பு அரபிக்கடல் பகுதியில் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

கனடாவில் துப்பாக்கிச் சூடு மூவர் உயிரிழப்பு..!

கனடாவில் துப்பாக்கிச் சூடு மூவர் உயிரிழப்பு..!

by Thinakaran
July 7, 2026
0

கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் தாக்குதல் நடத்தியவர் ஆகியோர்...

பிரித்தானியா திரும்பினார் இளவரசர் ஹாரி!

பிரித்தானியா திரும்பினார் இளவரசர் ஹாரி!

by Thinakaran
July 7, 2026
0

சசெக்ஸ் இளவரசர் ஹாரி ஒரு வார கால உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பிரித்தானியாவிற்குத் திரும்பியுள்ளார். காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக அவரே தொடங்கிய ‘இன்விக்டஸ் கேம்ஸ்’ (Invictus...

கியூபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்தது.

கியூபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்தது.

by selvan
July 7, 2026
0

கியூபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (06) அன்று அங்கு மெல்ல மெல்ல மின்சாரம் மீண்டும் வழங்கப்படத் தொடங்கியது. ஆற்றல், எரிபொருள் மற்றும் மருந்துப்...

ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!

by selvan
July 7, 2026
0

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வணிகக் கப்பல்கள் மீது, திங்கட்கிழமை (06) இரவு ஈரானின் புரட்சிகரப் படையினர் குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகளை...

அமெரிக்கா – ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு!

அமெரிக்கா – ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்பு!

by selvan
July 7, 2026
0

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே...

சூரியன் அழியும் போது பூமியும் அழியுமா? புதிய ஆய்வில் தகவல்

சூரியன் அழியும் போது பூமியும் அழியுமா? புதிய ஆய்வில் தகவல்

by selvan
July 7, 2026
0

இன்னும் 500 கோடி ஆண்டுகளில் ஹைட்ரஜன் ஆற்றலை இழந்து சூரியன் பேரழிவைச் சந்திக்கும் போது, பூமியும் சேர்ந்தே அழியும் என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, பூமி தப்பிப்...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி