• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 3, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இந்தியாவில் எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்!

selvan by selvan
July 1, 2026
in இந்திய செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்படி, இந்தியாவிலும் பெட்ரோல், டீசலுக்கு தடுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதனால், பெட்ரோல், டீசல் விற்பனையில் இந்திய மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. அதன்படி, வணிக பயன்பாட்டுகளுக்காக சில்லறை விற்பனை நிலையங்களில் மொத்தமாக பெட்ரோல், டீசல் வாங்க கடந்த 13ம் திகதி முதல் மத்திய இந்திய அரசு தடை விதித்தது. இந்த தடை 90 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், நாள் ஒன்றுக்கு ஒரு வாகனத்தின் எரிபொருள் தாங்கியில் 200 லிட்டருக்குமேல் எரிபொருள் நிரப்பக்கூடாது என்று உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த எரிபொருளை மறுவிற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசலை அதிக அளவில் வாங்கி அதை கள்ளச்சந்தையில் விற்பனை தடுக்கும் வகையிலும், தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையிலும் இந்திய மத்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாளை (01)முதல் நீக்கப்படுவதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

போர் பதற்றம் தணிந்து பெட்ரோல், டீசல் விநியோகம் தடையின்றி இருப்பதால் கட்டுப்பாடுகளை இந்திய மத்திய அரசு நீக்கியுள்ளது.

Related Posts

ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்!

ஜப்பானிய பிரதமரை தங்கை என்று அழைத்த இந்திய பிரதமர்!

by selvan
July 3, 2026
0

இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சியை "தனது தங்கை" எனக் குறிப்பிட்டு அன்புடன் வரவேற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சுமார் 35ஆயிரம் கோடி இந்திய ரூபாய்...

அ.தி.மு.க.  எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் த. வெ.கவுடன் இணைந்தார்!

by selvan
July 3, 2026
0

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்து கொண்டனர். அப்போது...

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் சலுகை!

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி!

by selvan
July 3, 2026
0

தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41...

ஜெர்மனியுடன் இணைந்து AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க இந்தியா திட்டம்!

ஜெர்மனியுடன் இணைந்து AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க இந்தியா திட்டம்!

by selvan
July 2, 2026
0

இந்திய கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், ஜெர்மனியுடன் இணைந்து 90,000 கோடி ரூபாய் மதிப்பில் 6 புதிய AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது....

ராஜஸ்தானில் லொறியுடன் மோதி பேருந்து விபத்து – 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

ராஜஸ்தானில் லொறியுடன் மோதி பேருந்து விபத்து – 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

by selvan
July 2, 2026
0

ராஜஸ்தானில் லொறி மீது பேருந்து மோதி ஏற்பட்ட தீவிபத்தில் பயணிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நோக்கி...

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

by Mathavi
July 1, 2026
0

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில்...

134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது!

by selvan
July 1, 2026
0

அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், ராஜபார்வை உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'சரிகம' நிறுவனத்திற்கு...

தமிழக அமைச்சர் சரத்குமார்  போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு!

by selvan
July 1, 2026
0

போதைப்பொருள் பயன்படுத்தியதாக தமிழக அமைச்சர் சரத்குமார் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான உள்கட்சி விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக முதலமைச்சர் விஜய்யின் அமைச்சரவையில்...

தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் இளைஞனும் சிறுமியும் தூக்கிட்டுத் தற்கொ*லை

தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் இளைஞனும் சிறுமியும் தூக்கிட்டுத் தற்கொ*லை

by selvan
July 1, 2026
0

தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 19 வயது பட்டியலின இளைஞரும் 16 வயது சிறுமியும் தூக்கிட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீஷெல்ஸிக்கு விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீஷெல்ஸிக்கு விஜயம்

by selvan
June 30, 2026
0

மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணமாகச் சீஷெல்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் இரண்டாம் நாளான இன்று சீஷெல்ஸ் அரசு இல்லத்திற்குச்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி