மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் என்று செய்திகள் வௌியாகியுள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி உடனான இரவு விருந்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அமெரிக்க அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்டுத்தியுள்ளார்.
ஜி7 உச்சிமாநாட்டை தொடர்ந்து வெர்சாய் அரண்மனையில் மெக்ரோனுடன் இரவு உணவு அருந்தியபோது, டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஒரு பிரதியில் கையெழுத்திட்டார் என்ற செய்தி குறித்து கேட்கப்பட்டபோது, “கையெழுத்திட்டதை உறுதிப்படுத்த முடியும்,” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயியும் உறுதிப்படுத்தினார்.
Related Posts
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிப்பு!
பிரான்சில் இடம்பெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டின் போது நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.இது இரு நாடுகளுக்கும் இடையிலான...
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரானிடம் மட்டுமே இருக்கும்!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் அறுபது நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள பின்னணியில், ஹார்முஸ் நீரிணை போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என ஈரான் நாடாளுமன்ற...
ஈரானுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை இறுதியானதல்ல – ட்ரம்ப்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இறுதியானதொன்றல்ல என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதில் உடனடி பொருளாதாரத் தடைகள் நீக்கம் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என்றும்...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி!
உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (17) மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றங்கள் பதிவாகியுள்ளன.சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, WTI (West Texas Intermediate) ரக...
பாகிஸ்தானில் 4 இல் ஒரு வீட்டில் சிறுவர் தொழிலாளர்கள்!
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் சிறுவர் வீட்டுத் தொழிலாளர்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த போதிலும், தற்போதும் அங்குள்ள ஒவ்வொரு நான்கு வீடுகளிலும் ஒரு...
வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு – பலர் கைது!
வெள்ளை மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற யு.எஃப்.சி (UFC) தற்காப்புக் கலை விளையாட்டை இலக்கு வைத்து திட்டமிடப்பட்டிருந்த சதி முயற்சியை முறியடித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ...
அமெரிக்காவின் முற்றுகைப் பகுதியை விட்டு வெளியேறின ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள்!
கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக, சுமார் 5 மில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற குறைந்தது மூன்று ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை...
லெபனான் விடயத்தை இஸ்ரேல் கையாளும் விதம் தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி!
லெபனான் தொடர்பான விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ...
உலகில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியால் பாதிப்பு : யுனிசெப் அறிக்கை!
உலகில் உள்ள ஒட்டுமொத்த சிறுவர்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு காலநிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதுடன், வறட்சியின் காரணமாக மாத்திரம் சுமார் 1.8 பில்லியன் சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய...
கனடா செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை!
கனடாவின் மனிடோபா மாகாணத்தில் ஹெபடைடிஸ் ஏ நோய் வேகமாகப் பரவி வருவதையடுத்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அப்பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கு நிலை-1...










