• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 22, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home Uncategorized

சுஜீவ சேனசிங்க சபையை விட்டு வெளியேற நேரிடும்! – சபாநாயகர் எச்சரிக்கை!

selvan by selvan
June 10, 2026
in Uncategorized, இலங்கை செய்திகள்.
0
சுஜீவ சேனசிங்க சபையை விட்டு வெளியேற நேரிடும்! – சபாநாயகர் எச்சரிக்கை!
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பாக சபாநாயகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கும் இடையே இன்று சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதுடன், சுஜீவ சேனசிங்கவை சபையை விட்டு வெளியேற்றுவதாக சபாநாயகர் எச்சரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிரதமரிடம் துணைக்கேள்வி எழுப்ப முற்பட்ட போதே இந்த மோதல் வெடித்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க ,

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 38(7) இன் படி, பிரதமரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்குப் பதிலளிக்கப்பட்டதன் பின்னர், மற்றுமொரு உறுப்பினரின் அனுமதியுடன் மேலதிக துணைக் கேள்விகளை எழுப்ப முடியும் என ஆங்கிலத்தில் வாசித்து சபாநாயகரிடம் வாதிட்டார்.

எனினும், இதனை ஏற்க மறுத்த சபாநாயகர், இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்க முடியும் எனத் திட்டவட்டமாகக் கூறினார். “பத்து கேள்விகள் வரை கேட்க முடியும் என்று நினைத்துக் கொண்டு இந்த நாடகத்தை ஆட வேண்டாம், அமருங்கள்” என சுஜீவ எம்பியை சபாநாயகர் சாடினார்.

இந்த விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறுக்கீடு செய்து சபாநாயகரின் முடிவுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பினார். இந்நிலையில் சபாநாயகர் சுஜீவ சேனசிங்கவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

“நீங்கள் இந்தச் சபைக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், உங்களை நான் சபையை விட்டு வெளியேற்றுவேன்! இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்க முடியும்.

நான் உங்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன், இல்லையென்றால் உங்களை வெளியேற்றுவேன்.

சபைக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம். முட்டாள்தனமாக நடந்துகொள்ள வேண்டாம்.” என சபாநாயகர் சபையில் கடுமையாக எச்சரித்தார்.

Related Posts

அமெரிக்க பசுபிக் விமானப் படை தளபதி இலங்கைக்கு விஜயம்!

by selvan
June 21, 2026
0

அமெரிக்க பசுபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதியான ஜெனரல் கெவின் ஷ்னைடர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.இன்றைய தினம் இலங்கை வந்துள்ள அவர்,...

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு துரோகம் இழைத்து, ஒற்றையாட்சிக்குள் முடங்குகிறது தமிழரசு கட்சி!

by selvan
June 21, 2026
0

இலங்கைத் தமிழரசுக் கட்சி தற்போதைய சூழலில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மாறாக, ஒற்றையாட்சி முறைமைக்குள் (ஏக்கிய ராச்சிய) முடங்கி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர்...

கங்கன்குளம் ஶ்ரீ சுப்ரமணியம் சனசமூக நிலையத்திற்கு சத்தியலிங்கம் எம்பியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு.

கங்கன்குளம் ஶ்ரீ சுப்ரமணியம் சனசமூக நிலையத்திற்கு சத்தியலிங்கம் எம்பியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு.

by selvan
June 21, 2026
0

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்கன்குளம் ஶ்ரீ சுப்ரமணியம் சனசமூக நிலையத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்...

முத்தரப்பு கிரிக்கட் தொடரை தன்வசப்படுத்தியது இந்திய A அணி!

முத்தரப்பு கிரிக்கட் தொடரை தன்வசப்படுத்தியது இந்திய A அணி!

by selvan
June 21, 2026
0

இலங்கையில் நடைபெற்ற இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரில் இந்திய A அணி சேம்பியனாகியுள்ளது. இன்று (21) இடம்பெற்ற இறுதிப் போட்டியில்...

டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

by selvan
June 21, 2026
0

டெங்கு காய்ச்சல் பரவும் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகபட்ச...

தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கான புதிய வரி ஏற்றுமதித் துறையை கடுமையாக பாதிக்கும்!

by selvan
June 21, 2026
0

தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய வரி, இலங்கையின் தேங்காய் ஏற்றுமதித் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி...

நீதிமன்ற அழைப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கருத்து.!

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ள போதிலும் இலங்கையில் அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை!

by selvan
June 21, 2026
0

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறைந்து வரும் நிலையில், உள்நாட்டு எரிபொருள் விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன என்பது குறித்த முழுமையான விவரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்...

செம்மணியின் அவலம் – 400 ஐ தாண்டிய எலும்புக் கூடுகள்!

by selvan
June 21, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 30ஆம் நாள் அகழ்வின் போது, இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக 11 மனித என்புத் தொகுதிகள்...

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

by Mathavi
June 21, 2026
0

மன்னார் தரவன் கோட்டை பகுதியில் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார...

காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு.!

காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு.!

by Mathavi
June 21, 2026
0

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி, கொம்பன்குளம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதப் பாகங்களைத் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி