• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

இஸ்ரேலில் சிற்றூந்து மூலம் சென்று துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, ஐந்து பேர் காயம்

selvan by selvan
June 8, 2026
in உலக செய்திகள்
0
இஸ்ரேலில் சிற்றூந்து மூலம் சென்று துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, ஐந்து பேர் காயம்
Share on FacebookShare on Twitter

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை எல்லைக்கு அருகில் உள்ள இஸ்ரேலின் மூன்று பகுதிகளில், சிற்றூந்தில் வந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் 35 வயதுடைய ஒரு சாதாரண குடிமகன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேற்குக்கரையின் கல்கிலியா (Qalqilya) நகருக்கு அருகில் உள்ள இஸ்ரேலின் கொச்சாவ் யாயிர் (Kochav Yair) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

விபத்தை ஏற்படுத்திய சிற்றூந்தை துரத்திச் சென்ற பொலிஸார், சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியை சுட்டுக் கொன்றதுடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் வாகனத்தையும் மீட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றொரு நபர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்படும் போது கண்ணாடிப் போத்தலொன்றால் பொலிஸாரை தாக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காயமடைந்த 5 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக இஸ்ரேலின் அவசர ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி, அரபு மக்கள் அதிகமாக வாழும் தாயிபே (Tayibe) என்ற இஸ்ரேலிய நகரைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.

எனினும், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் இந்த தாக்குதலைப் பாராட்டியுள்ள போதிலும், அதற்குப் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி

ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த வேண்டாம் – நெதன்யாகுவை எச்சரித்த ட்ரம்ப்!

by selvan
June 8, 2026
0

வடக்கு இஸ்ரேல் மீது தெஹ்ரானில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொடர்பு கொண்டு, ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த...

தாக்குதல்கள் தொடர்ந்தால் ‘பரந்த’ அளவிலான பதிலடி தரப்படும் – ஈரான் எச்சரிக்கை

தாக்குதல்கள் தொடர்ந்தால் ‘பரந்த’ அளவிலான பதிலடி தரப்படும் – ஈரான் எச்சரிக்கை

by selvan
June 8, 2026
0

"அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம்" என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அமெரிக்காவுடனான போர்நிறுத்தத்தை தாம் ஏற்றுக்கொண்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் லெபனான் மீது...

ஈரான் – இஸ்ரேல் பரஸ்பரத் தாக்குதல் – மத்திய கிழக்கில் வலுக்கும் போர்!

ஈரான் – இஸ்ரேல் பரஸ்பரத் தாக்குதல் – மத்திய கிழக்கில் வலுக்கும் போர்!

by selvan
June 8, 2026
0

ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள அந்த நாட்டு ஆட்சிக்குச் சொந்தமான இராணுவ இலக்குகளைத் தமது வான்படை தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள்...

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

by selvan
June 8, 2026
0

பிலிப்பைன்ஸில் இன்று (08) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்களை அழித்ததோடு, ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளையும் தூண்டியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும், பலர்...

குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி

குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி

by selvan
June 6, 2026
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்காக 70 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிப்பதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது....

சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த 49 பேரின் உடல்கள் மீட்பு!

சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த 49 பேரின் உடல்கள் மீட்பு!

by selvan
June 6, 2026
0

சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் நேற்று...

எரிபொருள், உர விலைகள் விரைவில் குறையும்” – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை

எரிபொருள், உர விலைகள் விரைவில் குறையும்” – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை

by selvan
June 6, 2026
0

எரிபொருள் மற்றும் உரம் விலைகள் விரைவில் குறையும் என்று எதிர்பார்ப்பதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். விஸ்கான்சின் மாநிலத்தின் சிப்பேவா பால்ஸ் பகுதியில் உள்ள விவசாயிகளிடம்...

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வட கொரியாவிற்கு பயணம்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வட கொரியாவிற்கு பயணம்

by selvan
June 5, 2026
0

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த இரண்டு நாள் அரசமுறைப் பயணத்தின்போது, ​​சீன...

புட்டினுக்கு பகிரங்க கடிதம் – நேருக்கு நேர் சந்திப்பை முன்மொழிந்த உக்ரேன் ஜனாதிபதி!

புட்டினுக்கு பகிரங்க கடிதம் – நேருக்கு நேர் சந்திப்பை முன்மொழிந்த உக்ரேன் ஜனாதிபதி!

by selvan
June 5, 2026
0

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வியாழக்கிழமை (04) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடித்தில் அவர், முழுமையான போர்...

சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!

சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!

by selvan
June 5, 2026
0

18 வயதான ஹென்றி நோவாக்கின் (Henry Nowak) கொலையைத் தொடர்ந்து இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு முடிவடைந்ததைத் தொடர்ந்து,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி