உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எரிபொருள், உர விலைகள் விரைவில் குறையும்” – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
77 பார்வைகள்

எரிபொருள் மற்றும் உரம் விலைகள் விரைவில் குறையும் என்று எதிர்பார்ப்பதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

விஸ்கான்சின் மாநிலத்தின் சிப்பேவா பால்ஸ் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இதுகுறித்து டிரம்ப் பேசுகையில்,

“ஏனென்றால், நாம் ஈரான் விவகாரத்தில் இருந்து மிக விரைவாக வெளியே வரப்போகிறோம்.

அது ஒரு உடன்படிக்கை மூலமாகவோ அல்லது மிகவும் கடினமான ஒரு வழிமுறையின் மூலமாகவோ, ஏதோ ஒரு வழியில் மிகவும் வலுவானதாக இருக்கப்போகிறது”

சரி, அந்த மிகவும் கடினமான வழிமுறைதான் எளிதான வழியாகவும் இருக்கலாம்.

ஆனால் நாம் இதில் இருந்து வெளியே வரும்போது, உங்களுடைய உரம் விலைகள் நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்தது போல மிகக் கடுமையாகக் கீழே இறங்கும்.

உங்களுடைய உரம், உங்களுடைய ஆற்றல் (எரிசக்தி), உங்களுடைய எண்ணெய் மற்றும் எரிவாயு என அனைத்தும் பெருமளவு குறையப் போகிறது.

“மேலும், எரிபொருள் மற்றும் உரங்களின் விலை “இருந்ததை விட இன்னும் மிக அதிகமாக உயர்ந்திருக்கும்” என்று தான் நினைத்ததாக ட்ரம்ப் கூகூறினார்.

“உண்மையைச் சொல்வதானால், பெட்ரோல் விலை இருந்ததை விட இன்னும் மிக அதிகமாக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன்,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

92 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

90 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

97 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0