தமிழ்நாட்டிற்கான நிதி குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
125 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி 4.1% ஆக குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையிலான முடிவை தமிழக அரசு ஏற்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
125 நாள் வேலைத்திட்டத்தில் குறைந்தது 10 சதவீத நிதியாவது தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.