உத்தரபிரதேசத்தில் கடுமையான புயல் வீசியதால், கட்டுமானப் பணியின் போது பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
ஹமீர்பூரில் உள்ள பெத்வா ஆற்றின் குறுக்கே பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்போது, திடீரென கடுமையான புயல் காற்று வீசிய நிலையில், பாலம் சரிந்து விழுந்துள்ளது.
இதில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களை மீட்கும் பணி தொடர்ந்தும் நடந்து இடம்பெறுகின்றது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
Related Posts
காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து!
தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய், இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக டெல்லி சென்றிருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காமல் சென்னை திரும்பியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. டெல்லி...
கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலகல்!
கர்நாடகாவின் முதல்வர் சித்தராமையா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே...
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளது எயார் இந்தியா!
அதிக எரிபொருள் விலையால் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக எயார் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
பிரதமர் நரந்திரமோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் விஜய்
புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது,...
எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!
எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தத் தொற்று...
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பிய நபர் கைது
சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நெல்லையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா, பெங்களூருவில் உள்ள...
பழனி கோவிலில் பெண்களை தவறான முறையில் காணொளியாக பதிவுசெய்த இளைஞர் கைது!
பழனி அடிவாரம் திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பெண் பக்தர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதுடன், தனது தொலைபேசியில் தவறாக காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்த இளைஞர்...
நடிகர் மம்மூட்டிக்கு “கௌரவ டொக்டர்” பட்டம்
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் மம்மூட்டியின் திரைத்துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குக் கௌரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் இந்த உயரிய...
பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம்
பிரான்ஸிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதில் 90 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. பிரான்ஸ்...
இந்தியாவில் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு!
இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, கடந்த பத்து நாட்களில் மாத்திரம் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன....










