சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளநா.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 115.71 டொலர்களால் வீழ்ச்சியடைந்து, 4,386.19 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இது 2.57 சதவீத வீழ்ச்சியாகும்.
இதேவேளை, வெள்ளியின் விலையிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 3.80 டொலர்களாக வீழ்ச்சியடைந்து 72.54 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது 4.97 சதவீத வீழ்ச்சியாகும்