உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சீனா புதிய சாதனை.

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சீனா புதிய சாதனை படைத்ததுள்ளது.

ஷென்சோ-23 (Shenzhou-23) என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை சீனா அனுப்பி உள்ளது.

Shenzhou-23 திட்டம் சீன விண்வெளி வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகின்றது.

வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து, Long March-2F என்ற ராக்கெட்டை பயன்படுத்தி, ஷென்சோ-23 விண்கலம் மூன்று சீன விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.

சீனாவின் தியன்காங் விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்த மூவரில் ஒருவர் விண்வெளி நிலையத்தில் ஒரு வருடம் தங்க உள்ளார்.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவில் தரையிறக்கும் தனது லட்சியத்தை நோக்கி சீனா செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் விண்வெளியில் நீண்ட காலம் இருப்பதால் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் (எலும்பு அடர்த்தி குறைதல், கதிர்வீச்சு தாக்கம்) குறித்து சீனா ஆய்வு நடத்த உள்ளது.

சீன விண்வெளி வீரர்ககளின் இந்த பயணம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விண்வெளிப் பயணங்களிலேயே மிக நீண்ட காலப் பயணங்களில் ஒன்றாக அமையும் எனக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0