உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
75 பார்வைகள்

நோர்வே மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் செயற்படுத்தப்பட்ட திலாப்பியா மீன் பதனிடும் நிலைய திறப்பு விழா இன்று இரணைமடு குளத்தில் நடைபெற்றது.

இரணைமடு நன்னீர் மீனவ சங்க தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியாவில் உள்ள Norwegian Embassy in New Delhi (நோர்வே தூதரகம்) அரசியல் குழுவின் தூதரக செயலாளர் டார்மோட் நூலாண்ட் (Tormod Nuland) (Embassy Secretary) கலந்து கொண்டு குறித்த பதனிடும் நிலையத்தை திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் ILO இன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் ஜோணி சிம்சன், காகில்ஸ் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஹரிதாஸ் பெர்ணாண்டோ , வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் செல்வி. செகராஜா அகல்யா, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கைலாசபிள்ளை பிரகாஸ், மாவட்ட நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜோகநாதன் நிசாந்தன், கிராம அலுவலர், மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0