உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
63 பார்வைகள்

கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் யாழ். மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ பிரதிநிதிகள் சங்கம் ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று (17) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற பிரமந்தனாறு பகுதியில் மக்களுக்கான மருத்துவ சேவையை வழங்கும் வகையில் யாழ். மருத்துவ சங்கமும், மருத்துவப் பிரதிநிதிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.

இதில் பொது வைத்திய நிபுணர்கள், குழந்தை வைத்திய நிபுணர், தோல் மற்றும் சரும நோய் நிபுணர்கள், சத்திர சிகிச்சை நிபுணர், பெண் நோயியல் வைத்திய நிபுணர், பல் மருத்துவ நிபுணர் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கான சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

இதில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0