உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
38 பார்வைகள்

வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். அண்மையில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ”பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்குமாறும் பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறும் ஓராண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலாவை தவிர்க்குமாறும் கோரிக்கைகளை மக்களிடம் முன் வைத்தார்.

இதனால் பொதுமக்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய சிறப்பு வரி அல்லது கூடுதல் செஸ் வரி விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் வெளிநாட்டுப் பயணத்துக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை பிரதமர் மோடி மறுத்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, இது முற்றிலும் பொய்யான தகவல் எனவும் இதில் ஒரு துளிகூட உண்மை இல்லை எனவும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை எனவும் வணிகம் செய்வதை எளிதாக்குவதையும், மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0