தியாக தீபம் திலீபன் ஆவணக்காப்பகம் நடாத்தும் தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த மாபெரும் சதுரங்க சுற்றுப்போட்டி – 2026 நடைபெறவுள்ளது.
காலம் : 28.07.2026
இடம் : சிவகாமி மஹால் ஆடியபாதம் வீதி, திருநெல்வேலிச்சந்தி, திருநெல்வேலி
போட்டிக் கட்டணம் : ரூபா 600
போட்டிக் கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி விபரம்
Account Number : 95388142
Bank : Bank of Ceylon – Nallur
விண்ணப்ப முடிவுத் திகதி : 28.07.2026
விண்ணப்பிக்கும் முறை :
கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். வங்கியில் பணம் செலுத்திய பற்றுச்சீட்டை இணைத்தல் அவசியம்.
போட்டி விதிமுறைகள் மற்றும் பரிசில்கள் கீழே தரப்பட்டுள்ளன.
தொடர்புகளுக்கு
வரதராஜன் பார்த்திபன்
077 2999 699


Related Posts
எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்.!
ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச...
சீரற்ற காலநிலையால் வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த வேம்பு.!
நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் - தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய வளாகத்தில் நின்ற வேப்ப மரமானது திடீரென...
செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து புனித பிலிப்பு நேரியார் வருடாந்த ஆலய திருவிழா சம்பந்தமாக விசேட அறிவித்தல் ஒன்று...
அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?
அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் சுமையை அப்பாவி மக்கள் மீது சுமத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி...
சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (15.05.2026) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதி யுத்தத்தின் போது...
காட்டு யானை தாக்கி தந்தை, மகள் உயிரிழப்பு.!
மாத்தளை, வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஹஉல்பத பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலில் தந்தையும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய...
மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள்...
இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை.!
நாட்டில் நிலவி வரும் தொடர் மழையை அடுத்து, இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி...
அரச சொத்துக்களை அழித்ததை மூடிமறைக்கவே திசைகாட்டி என்ற பெயரில் அதிகாரத்தை பிடித்துள்ளனர்.
"தற்போதைய திசைகாட்டி அரசு எவ்வகையிலும் சட்டபூர்வமானதல்ல. இது நீதிமன்ற சுயாதீனத்தன்மையை அழிக்கும் ஒரு கொடுங்கோல் ஆட்சி" என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க...
சர்வதேச மோசடிக் கும்பல்களின் புகலிடமாக மாறியுள்ள இலங்கை.!
அரசின் முறையற்ற விசா கொள்கையால் இலங்கை சர்வதேச மோசடி கும்பல்களின் புகலிடமாக மாறியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடும் கண்டனம்...










