• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சட்ட நடவடிக்கைக்குச் செல்லும் யாழ். பேருந்து நிலைய மலசலகூட விவகாரம்.!

Mathavi by Mathavi
May 14, 2026
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
சட்ட நடவடிக்கைக்குச் செல்லும் யாழ். பேருந்து நிலைய மலசலகூட விவகாரம்.!
Share on FacebookShare on Twitter

யாழ். நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து அதற்கான தீர்வைக் காண சட்ட ஆலோசனை பெற மாநகரசபை தீர்மானித்துள்ளது.

இன்று நடைபெற்ற மாநகரின் மாதாந்தக் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் முதல்வர் திருமதி மதிவதனி விடயத்தை முன்வைத்து சட்ட ரீதியான ஆலோசனைக்கான அனுமதி முன்மொழிவை சமர்ப்பித்தார்.

இந்நிலையில் மக்களின் நலன் சார் விடயமாக இவ்விடயம் இருப்பதால் இதில் இரு தரப்பையும் ஒரு சமரசத்துக்கு இணங்கச் செய்து தீர்வை காண வேண்டும் என்றும் ஈ.பி.டி.பி உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான திருமதி யோகேஸ்வரி வலியுறுத்தியதுடன் சட்டரீதியான நடவடிக்கை குறித்த திட்டத்தின் நோக்கத்தை பாதித்து காலத்தை வீணடிக்கச் செய்யும் என்றும் கூறியதுடன் அவ்வாறு சட்ட ரீதியான ஆலோசனை பெறும் பட்சத்தில் அவ் ஆலோசனை சபையில் பிரஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும் அதன் பின்னரே நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேநேரம் குறித்த விடயம் சட்ட ஆலோசனை அல்லாது நேரடியாகவே சட்ட நடவடிக்கைக்குச் செல்ல வேண்டும் என உறுப்பினர் மதுசிகன் வலியுறுத்தினார்.

ஆனாலும் சட்ட ஆலோசனை பெற்று அடுத்த நடவடிக்கைக்குச் செல்ல சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Posts

குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
May 14, 2026
0

பொகவந்தலாவ கேக்கஷோல் தோட்டத்தில் இன்று (14) மதியம் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது குளவிக் கொட்டுக்கு இலக்காகி 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொட்டும் மழையிலும்...

யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

by Mathavi
May 14, 2026
0

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின அழிப்பை நினைவு கூர்ந்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னரே யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய அமர்வு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர மேயர் திருமதி...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

வட்டிப் பணத் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர் கொ*லை.!

by Mathavi
May 14, 2026
0

காலி, நாகொடை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலில், குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வட்டிக்குப் பணம் பெறப்பட்ட விவகாரம்...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 14, 2026
0

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று வியாழக்கிழமை (14) மன்னார் நானாட்டான் பகுதியில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நானாட்டான்...

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 14, 2026
0

காலி - ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரகினாகந்த பகுதியில் மின்சாரம் தாக்கி வயோதிபப் பெண் ஒருவர், நேற்று புதன்கிழமை (13) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ரகினாகந்த,...

திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.!

திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.!

by Mathavi
May 14, 2026
0

திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்....

தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!

தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!

by Mathavi
May 14, 2026
0

கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் மோசடிக் குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின்...

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை.!

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை.!

by Mathavi
May 14, 2026
0

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று 14 ஆம் திகதி காலை முதல் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள...

கணேமுல்ல சஞ்சீவ கொ*லை; கம்பஹா ஒஸ்மண்ட் கைது.!

கணேமுல்ல சஞ்சீவ கொ*லை; கம்பஹா ஒஸ்மண்ட் கைது.!

by Mathavi
May 14, 2026
0

பாதாள உலகக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ என்பவரைத் திட்டமிட்டு கொலை செய்யவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் “கம்பஹா ஒஸ்மண்ட் ” என்பவர்...

யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.!

யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 14, 2026
0

பொலன்னறுவை, மெதிரிகிரியைப் பகுதியில் நேற்று மாலை காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- மேற்படி விவசாயி தனது...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி