• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 11, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்!

Bharathy by Bharathy
May 11, 2026
in இந்திய செய்திகள்
0
கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்!
Share on FacebookShare on Twitter

மேற்கு வங்​கத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் பெரும் பின்​னடைவைச் சந்​தித்​தது. இதையடுத்​து, கட்​சி​யின் மூத்த செய்​தித் தொடர்​பாளர்​கள் சிலர் கட்​சி​யின் செயல்​பாடு​கள் குறித்​தும் விமர்​சனங்​களை முன்​வைத்​தனர். இது தொடர்​பாக கோகினூர் மஜும்​தார், ரிஜு தத்தா மற்​றும் கார்த்​திக் கோஸ் ஆகியோ​ருக்கு கட்​சித் தலைமை விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பி​யிருந்​தது.

அவர்​கள் அளித்த விளக்​கம் திருப்தி அளிக்​காத​தா​லும், தொடர்ச்​சி​யாகக் கட்சி விதி​களுக்கு மாறாகச் செயல்​பட்​ட​தா​லும் அவர்​கள் மூவரும் கட்​சியி​லிருந்து சஸ்​பெண்ட் செய்யப்பட்டனர். கட்​சித் தலை​மை​யின் அணுகு ​முறை மற்​றும் தேர்​தல் வியூ​கங்​கள் தோல்​வியடைந்​த​தாக இந்த 3 பேரும் பகிரங்​க​மாகக் குற்​றம் சாட்​டினர். அதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் கூறுகை​யில், “கட்சியின் உள்​விவ​காரங்​கள் குறித்​துப் பொது ​வெளி​யில் பேசுவது ஒழுங்கு நடவடிக்கை மீறலாகும். கட்​சி​யின் கட்டுப்பாட்டைச் சீர்​குலைக்க முயல்​பவர்​கள் யாராக இருந்​தா​லும் அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்று தெரி​வித்​தனர்.

தேர்​தல் தோல்விக்​குப் பிறகு திரிண​மூல் காங்​கிரஸில் உட்​கட்சி மோதல் தீவிரமடைந்​துள்ள நிலை​யில், செய்​தித் தொடர்​பாளர்​கள் மீதான இந்த நடவடிக்கை அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்​பை ஏற்படுத்​தி​யுள்​ளது.

Related Posts

ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் – மோடியின் விசித்திர வேண்டுகோள்!

ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் – மோடியின் விசித்திர வேண்டுகோள்!

by Bharathy
May 11, 2026
0

நாட்டு மக்கள் ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம், பெட்ரோல் டீசலை குறைவாக பயன்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய...

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

குஜராத் பெண் கொ*லையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது!

by Bharathy
May 11, 2026
0

குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஷம்​சுதீன் முசாஜி கெடா​ வாலா​வுக்​கும் அவருடைய மனைவி பர்சானா​வுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது. இதனால், ஷம்​சுதீன், அவரது சகோ​தரர் இக்​பால்...

காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கை அமைச்சர் கடும் கண்டனம்!

காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கை அமைச்சர் கடும் கண்டனம்!

by Bharathy
May 11, 2026
0

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் சொத்துகளைக்...

வெற்றி சான்றிதழை கொண்டு செல்ல மறந்த தவெக அமைச்சர் கீர்த்தனா! முதல் நாளே எழுந்த சர்ச்சை!

வெற்றி சான்றிதழை கொண்டு செல்ல மறந்த தவெக அமைச்சர் கீர்த்தனா! முதல் நாளே எழுந்த சர்ச்சை!

by Bharathy
May 11, 2026
0

முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று மே 11 ஆம் திகதி கூடியுள்ளது. புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர்...

தமிழகத்தின் 17ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆரம்பம் : எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தின் 17ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆரம்பம் : எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின்!

by Bharathy
May 11, 2026
0

தமிழ்நாட்டின் 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று மே 11 ஆம் திகதி கூடிய நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்று வருகின்றனர். எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணத்தை தற்காலிக...

தமிழக முதலமைச்சரானார் விஜய்.!

தமிழக முதலமைச்சரானார் விஜய்.!

by Mathavi
May 10, 2026
0

புதிய சரித்திரம் படைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன்,...

ஜோசப் விஜய் எனும் நான்….  நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!

ஜோசப் விஜய் எனும் நான்…. நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!

by Bharathy
May 9, 2026
0

த.வெ.க. தலைவர் விஜய் 4-வது முறையாக இன்று ஆளுநரை சந்தித்த நிலையில், நாளையதினம் பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு...

சென்னையில் தரையிறங்க முடியாமல் நடுவானிலேயே வட்டமிடும் விமானங்கள்!

சென்னையில் தரையிறங்க முடியாமல் நடுவானிலேயே வட்டமிடும் விமானங்கள்!

by Bharathy
May 10, 2026
0

சென்னையில் திடீரென பெய்த கனமழையினால் சென்னையில் பல்வேறு பகுதிகள் ஸ்தம்பித்துள்ளதுடன், விமானச்சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், இன்று 09...

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்;  விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்; விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!

by Bharathy
May 9, 2026
0

தமிழக முதல்வர் பதவியேற்பில் தொடர்ந்தும் இழுபறி நீடித்துவரும் நிலையில் அ தி முக உறுப்பினர்கள் சிலர் தமிழகவெற்றிக்கழகத்தின் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன்விடுதலை சிறுத்தைகள் கட்சியின நிபந்தனையற்ற...

தவெக-வுக்கு இடதுசாரிகள் ஆதரவு ; ஆளுநரைச் சந்தித்தார் விஜய் – 118-ஐ எட்ட இன்னும் 2 இடங்களே தேவை!

தவெக-வுக்கு இடதுசாரிகள் ஆதரவு ; ஆளுநரைச் சந்தித்தார் விஜய் – 118-ஐ எட்ட இன்னும் 2 இடங்களே தேவை!

by Bharathy
May 9, 2026
0

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், ஆளுநரைச் சந்தித்து ஆதரவுக்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி