• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்; விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!

Bharathy by Bharathy
May 9, 2026
in இந்திய செய்திகள்
0
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்;  விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!
Share on FacebookShare on Twitter

தமிழக முதல்வர் பதவியேற்பில் தொடர்ந்தும் இழுபறி நீடித்துவரும் நிலையில் அ தி முக உறுப்பினர்கள் சிலர் தமிழகவெற்றிக்கழகத்தின் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன்விடுதலை சிறுத்தைகள் கட்சியின நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை தமிழகவெற்றிக்கழகத்தின் தலைவர்; முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில் திமழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ளதாக இந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன

தமிழகத்தில் நடைபெற்றுமுடிவடைந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றபோதிலும் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது.

அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் த.வெ.க. 116 எம்.எல்.ஏ. பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 உறுப்புரிமை தேவைப்படுகின்ற நிலையில் இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்

இதனையடுத்து, த.வெ.க ஆட்சி அமைக்க வி.சி.க தலைவர் திருமாவளவன் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ள சந்தர்ப்பத்தில் அடுத்த நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்புகள் தீவிரமாகியுள்ளது

இதேவேளை தமிழகவெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை நிர்வாகிகயுளுடன் ஆலோசனை மேற்கொண்டுவந்த நிலையில் நீலாங்கரையில் இருந்து தற்போது பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தினை வந்தடைந்துள்ளார்

முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது இதனிடையே அ தி முக உறுப்பினர்கள் சிலர் த வெ கவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது இதனால் தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழக மேலதிக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் இன்று இரவு கேரளா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அத்துடன் தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் ஆட்சிஅமைக்கக்கோரி ஆளுநரிடம் கடிதம் கையளித்துள்ள போதிலும் ஆளுநர் கட்சியின் தலைவர் விஜய்யை அழைக்கவில்லை என்பதுடன் மாறாக பெரும்பான்மை உறுப்பினர்களின் பட்டியலை வழங்குமாறு கோரிக்கை விடுத்துவருகின்றார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினரான எழிலரசி என்பவர் உச்சநீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

அத்துடன் இந்த கோரிக்கையினை முன்வைத்து உச்சநீதிமன்றில் மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 118 என்கிற பெரும்பான்மையை கடந்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற இலக்கினை அடைய மேற்கொண்ட முயற்சி இறுதியில் வெற்றிபெற்றுள்ளது

Related Posts

தமிழக முதலமைச்சரானார் விஜய்.!

தமிழக முதலமைச்சரானார் விஜய்.!

by Mathavi
May 10, 2026
0

புதிய சரித்திரம் படைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன்,...

ஜோசப் விஜய் எனும் நான்….  நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!

ஜோசப் விஜய் எனும் நான்…. நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!

by Bharathy
May 9, 2026
0

த.வெ.க. தலைவர் விஜய் 4-வது முறையாக இன்று ஆளுநரை சந்தித்த நிலையில், நாளையதினம் பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு...

சென்னையில் தரையிறங்க முடியாமல் நடுவானிலேயே வட்டமிடும் விமானங்கள்!

சென்னையில் தரையிறங்க முடியாமல் நடுவானிலேயே வட்டமிடும் விமானங்கள்!

by Bharathy
May 10, 2026
0

சென்னையில் திடீரென பெய்த கனமழையினால் சென்னையில் பல்வேறு பகுதிகள் ஸ்தம்பித்துள்ளதுடன், விமானச்சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், இன்று 09...

தவெக-வுக்கு இடதுசாரிகள் ஆதரவு ; ஆளுநரைச் சந்தித்தார் விஜய் – 118-ஐ எட்ட இன்னும் 2 இடங்களே தேவை!

தவெக-வுக்கு இடதுசாரிகள் ஆதரவு ; ஆளுநரைச் சந்தித்தார் விஜய் – 118-ஐ எட்ட இன்னும் 2 இடங்களே தேவை!

by Bharathy
May 9, 2026
0

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், ஆளுநரைச் சந்தித்து ஆதரவுக்...

மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதிய முதியவர்!

மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதிய முதியவர்!

by Bharathy
May 9, 2026
0

உத்தர பிரதேசம் லக்​னோவைச் சேர்ந்​தவர் அசோக் பாஹர்​(71). உத்​த​ராகண்​டில் உள்ள இந்​திய மருந்​துள் நிறு​வனத்​தில் (ஐடிபிஎல்) மார்க்​கெட்​டிங் பிரிவு தலை​வ​ராக​வும், வெளி​யுறவுத்​துறை​யில் ஆலோ​சக​ராக​வும் பணி​யாற்றி விருப்ப ஓய்வு...

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்!

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்!

by Bharathy
May 9, 2026
0

தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய...

காணாமல் போன MLA ; நள்ளிரவில் பரபரப்பு – விஜய்க்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

காணாமல் போன MLA ; நள்ளிரவில் பரபரப்பு – விஜய்க்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

by Bharathy
May 9, 2026
0

தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமமுக பெயரில் போலி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக...

பெரும்பான்மையை நிரூபிப்பவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்: தமிழக ராஜ்பவன் தகவல்!

பெரும்பான்மையை நிரூபிப்பவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்: தமிழக ராஜ்பவன் தகவல்!

by Bharathy
May 8, 2026
0

தமிழகம் ஒரு சிக்கலான அரசியல் சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை, அதாவது 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் கட்சி, ஆட்சி அமைக்க...

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

by Bharathy
May 8, 2026
0

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய இழுபறி மேலும் தீவிரமடைந்துள்ளது. திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சி அமைக்க முயன்றால், தங்களது 107 சட்டமன்ற...

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

by Bharathy
May 8, 2026
0

தமிழகத்தில் மு.க. ஸ்டாலினின் திராவிர முன்னேற்றக் கழகம் (திமுக) அல்லது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகிய இரு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி