உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மேற்கு வங்கத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் – 1 மணிவரை 61.11% வாக்குகள் பதிவு!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

மேற்கு வங்கத்தில் 142 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.ஏப்ரல் 23ஆம் திகதி முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் மொத்தமாக 93.2% வாக்குகள் பதிவாகியது.

இதேவேளை, 2ஆம் கட்ட தேர்தலில் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதற்கேற்ப 41 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன்படி, பிற்பகல் 1 மணி நிலவரப்படி மேற்கு வங்க மாநிலத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் அதிகபட்சமாக 64.57 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

குறைந்தபட்சமாக ஹவுரா மாவட்டத்தில் 60.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மதியம் 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

30 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0