உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
41 பார்வைகள்

தற்போது நாடாளுமன்றத்தில் முழுமையாக நிறைவேற்றப்பட்ட ஒரு புதிய சட்டத்திற்கு மூன்றாம் சார்லஸ் மன்னரிடமிருந்து அரச ஒப்புதல் கிடைத்தவுடன், 2027 ஜனவரி 1 ஆம் திகதிக்கு முன்னர் 18 வயதை எட்டாத சிறுவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் சிகரெட்டுகள் அல்லது புகையிலைப் பொருட்களை வாங்க ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


தற்போதைய தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் தொடக்கத்தில், 2024 ஆம் ஆண்டிலிருந்து பரிசீலனையில் இருந்த ஒரு சட்டமூலத்தின் இறுதி சிறிய திருத்தங்களுக்கு பிரபுக்கள் சபை திங்களன்று ஒப்புதல் அளித்ததன் மூலம், புகையிலை மற்றும் வேப்ஸ் சட்டமூலம் அதன் இறுதி நாடாளுமன்றத் தடையைக் கடந்தது.

தற்போது மாலைத்தீவுகள் என்ற ஒரே ஒரு நாட்டில் மட்டுமே இதேபோன்ற சட்டம் அமுலில் உள்ளது.

இதை முதன்முதலில் அறிமுகம் செய்த நாடான நியூசிலாந்து, 2023 இல் ஏற்பட்ட அரசாங்க மாற்றத்தைத் தொடர்ந்து அந்தச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0