உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

வேல்ஸ் தேர்தல் விவாதத்தில் சுகாதார சேவைக்காக தலைவர்களிடையில் கருத்து மோதல்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
58 பார்வைகள்

வேல்ஸ் (Wales) நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற நேரடி விவாதத்தில் ‘தேசிய சுகாதார சேவை’ (NHS) தொடர்பாக காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.

எதிர்வரும் மே 7-ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, வேல்ஸ் ஊடகம் ஒன்று நடத்திய நேரடி விவாதத்தில் தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி , பிளைட் சிம்ரு உள்ளிட்ட ஆறு கட்சிகளின் தலைவர்கள் முதன்முறையாக நேருக்கு நேர் சந்தித்தனர்.

வேல்ஸ் மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியல் மற்றும் மருத்துவமனை நெருக்கடிகள் குறித்து இவர்கள் விவாதித்த நிலையில் குறித்த விவாதம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது.

இந்நிலையில் கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் தமது கருத்துக்களையும் முன்வைத்தனர்.

இதேவேளை, 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்னும் சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியலில் உள்ள நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகளில் சுகாதாரத்துறை ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0