உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

முகப்பு படம் வைக்காவிட்டாலும் காட்டும்.. வாட்ஸ் அப்பில் வரப்போகும் சூப்பர் அப்டேட்..!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

சமூக வலைத்தளங்களில் முன்னணி வகிக்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வாட்ஸ் அப் பயன்படுத்தாத ஸ்மார்ட் போன் யூசர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் 50கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா அவ்வப்போது புதிய அப்பில் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், விரைவில் வாட்ஸ் அப்பில் டிபி பிக்சரில் புதிய அப்டேட் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாட்ஸ் அப் டிபி வைக்காவிட்டால் பயனர்களின் பெயரின் முதல் எழுத்தோடு சேர்த்து வெவ்வெறு வண்ணங்களில் டிபி காட்ட்டும். ஒரே பெயரில் பலர் இருந்தால் இது வாட்ஸ் அப் பயனர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதை பார்க்க முடியும். இந்த நிலையில்தான் வாட்ஸ் அப் புதிய அப்டேட் ஒன்றை டெஸ்ட்டில் வைத்துள்ளதாம்.


அதாவது போனில் தொடர்பு (Contact)களுக்கு போட்டோ வைத்து இருந்தால் அந்த போட்டோவை வாட்ஸ் அப் டிபி லிஸ்டிலும் காட்டும் வகையில், அப்டேட் வர இருக்கிறதாம். வா பீட்டா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் பயனர்களின் தனியுரிமையை இது எந்த வகையிலும் பாதிக்காது என்றும் சொல்லப்படுகிறது. வாட்ஸ் அப் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0