உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

TN Election 2026 | திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்த த.வெ.க. தலைவர் விஜய்.

இந்திய செய்திகள் 8 மாதங்கள் முன்
65 பார்வைகள்

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.பெரம்பூரில் கடந்த 30 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின் திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தாதார்.

திருச்சி கிழக்கு தொகுதிக்காக தாக்கல் செய்த வேட்புமனுவின் பிரமாண பத்திரத்தில் கிரிமினல் வழக்கு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதேபோல் தேர்தல் வரவு செலவு பராமரிப்பிற்காக இரண்டு வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவின் பிரமாண பத்திரத்தில் இந்த இரண்டு தகவல்களையும் குறிப்பிடவில்லை.

இது தொடர்பான செய்திகள் நேற்று வெளியாகின. இந்த நிலையில் இன்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் அதிகாரியிடம் விஜய் சார்பில் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதலில் குறிப்பிடாத சில தகவல்களை தற்போது கூடுதலாக சேர்த்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் : மு.க.ஸ்டாலின் பதிவு

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நீதிக்கட்சி பிறந்தது…

145 0 0
இந்திய செய்திகள்

மறைந்த எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (19) இரவு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

132 0 0
இந்திய செய்திகள்

‘ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ – வி.எஸ். பாபு மறைவுக்கு விஜய் உருக்கம்!

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது…

152 0 0
இந்திய செய்திகள்

தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார்.…

149 0 0